நிறைய பேசுவோம்

Saturday, July 2, 2011

மனைவியை ரூ. 15 ஆயிரத்திற்கு விற்ற கணவர்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

திருவனந்தபுரம்: கேரளாவில் மது அருந்த பணம் இல்லாததால் தனது மனைவியை ரூ. 15 ஆயிரத்திற்கு விற்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவருடைய நண்பருக்கு மனைவியை விற்றதாகவும் அவர் தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக அந்த பெண் கூறியுள்ளார் .நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது இந்த செய்திகளை பார்க்கும் போது அந்த மனிதனுக்கு தகுந்த தண்டனை கொடுத்து அதை மீடியா வில் லைவ் ஆக காட்ட வேண்டும் . குடி குடியை கெடுக்கும் ஆனால் அந்த குடிதான் அரசாங்கத்திற்கு வருமானத்தையும் கொடுக்கும். பெட்ரோல் விலையை அடிகடி ஏத்தும் அரசாங்கமே ஏன் இந்த டாஸ்மாக் சரக்கு விலையை அடிக்கடி ஏற்றி கொண்டே போகலாமே யார் கேட்க போகிறார்கள் அதை ஏன் செய்ய மாட்டேன் என்கிறீர்கள் . அதை செய்யுங்கள் .

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

1 comment:

மகேந்திரன் said...

என்ன கொடும சார் இது!!!

தலையில்
மலம் சுமக்கும்
மனிதர்களா இவர்கள்