இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
நீ..
தூக்கி போடுவது
எது ..
என்று பார்
மற்றவரின்
அன்பையும்
பாசத்தையும்
தூக்கி எறிந்தால்
உன்னை ..
மன்னிக்க
கடவுளும்
தயாராக இருக்க
மாட்டார் ..
அன்பும் பாசமுமே
முதல் கடவுள்
4 comments:
LOVE IS GOD......
GOD IS LOVE......
truthful words...
காலங்காலமா எல்லாரும் சொல்றாங்க. யார்தான் கேக்குறாங்க?
அன்பையும், பாசத்தினையும் உதறித் தள்ளி, உதாசீனம் செய்யும் புரிதலற்ற மனங்களுக்குச் சொற்களினால் சாட்டையடி கொடுத்திருக்கிறீங்க. அருமையான கவிதை சகோ.
Post a Comment