இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
காதல் கல்யாணத்தில் மிஞ்சியது கண்ணீர் மட்டுமே: கார் டிரைவர் மீது மனைவி புகார்
இந்த செய்தி இன்று பத்திரிகையில் வந்த செய்தி .தன்னுடைய வீட்டில் டிரைவராக வேலை பார்த்த கார் டிரைவரை காதலித்து திருமணம் செய்து பின் கணவன் குடிப்பதாகவும் அடிப்பதாகவும் அந்த பெண் கூறியுள்ளார் .இந்த செய்தியை நான் இங்கு எழுதுவதான் காரணம் கார் டிரைவர் மினி பஸ் டிரைவர் போன்றவர்களை காதலித்து கல்யாணம் செய்வது அதிகம் காணபடுகிறது இன்றைய படித்த இளம் பெண்களிடம் இதனால் பாவம் பெற்றோர்கள் பின் பெண்களை நினைத்து வருந்துகின்றனர் .எனவே கார் டிரைவர்களை அமர்த்தும் போதும் இளம் பெண்களை அவர்களுடன் தனியாக காரில் அனுப்பும் போதும் கவனமாக இருங்கள் .காதல் சீக்கிரம் மலரும் ஆனால் விளைவுகள் சிந்தித்து பாருங்கள் இதில் விதி விலக்கு இருக்கலாம் ஆனால் பெரும்பான்மை மோசமான விளைவுகளை த்தான் கொடுக்கும்
2 comments:
அவசரக்காரனுக்குப் புத்தி மத்திமம் என்பதனை விளக்கும் வகையில் ஓர் சம்பவத்தைப் பதிவிட்டிருக்கிறீங்க.
சிந்தித்துச் செயற்பட்டால், வாழ்வில் வெற்றி பெறலாம். இல்லையேல் இப்படியான நிகழ்வுகள் தான் வாழ்வில் இடம் பெறும் என்பதற்கு இந்தச் சம்பவமும் ஓர் உதாரணமாகும்.
irthu romba nadula nadkuthu. most gilrs like drivers
Post a Comment