இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!"மீண்டும் அவளிடம் அதுவும் பதினைந்து வருடங்கள் கழித்து.. பேசுவோம் என்று சுதாகர் எதிர்பார்கவில்லை "
"போனில் நாந்தான் சுதா என்று அறிமுகம் செய்தவுடன் ஹே சுதா எப்படி இருக்க குழந்தைகள் மனைவி எப்படி நலம் விசாரித்தாள் .."
"இம் ..நல்லாருகாங்க " சொன்னான் .
" இம் நாங்க பாம்பே வந்துட்டோம் எம்.டி யா இருக்கேன் நல்ல சம்பளம் பாம்பே லையே இரண்டு வீடு வாங்கிட்டோம் அடுத்த வாரம் பிரான்ஸ் போறேன் "
சொல்லிகொன்டே போனாள் உன் மெயில் சொல்லு என் போடோஸ் எல்லாம் அனுப்புறேன் நீயும் அனுப்பு என்ன சொன்னாள் "
"அவள் சொன்னது போலவே போடோஸ் அனுபியிருந்தாள் அவளின் கல்யாண புகைப்படம் ஒன்று ஹனி மூன் புகைப்படம் ஒன்று மீதி எல்லாம் அணைத்து வெளி நாடுகளிலும் அவள் எடுத்து கொண்ட புகைப்படங்கள் "
"எப்படி சுதா இருந்துச்சு போடோஸ் போனில் கேட்டாள்.. "
"இம் நல்லருதுச்சு .. இம் நாம அன்று பழகினோம் எப்படி நட்பாக ..என்றாள்"
"நாம் இருவரும் காதலித்ததை அவள் சொல்லவில்லையே என்று நினைக்கும் வேளையில் அவளே சொன்னாள் நாம் சரியா பிளான் பண்ணலை சரியான காண்டக்ட் இல்லை அதன் நடக்கலை தட்ஸ் ஆல் "..
" இம் இம் ..என்ன சுயநலம் இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் உண்டோ நினைத்து கொண்டான் "
"அவளின் ஒவ்வொரு வார்த்தையிலும் வசதியும் பணத்தின் பிரமிப்பும் தெரிந்தது அனுப்பிய போடோக்களில் கூட அவள் லண்டனிலும் அமெரிக் கவிலும் எடுத்த போட்டோ தான் அனுபியிருந்தாள் எதுவோ புரிந்தும் புரியாமலும் இருந்தது சுதாகருக்கு "
6 comments:
குதிரையின் குணமறிந்து தான் கொம்பு கொடுக்கவில்லை என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதே போலத் தான் சுதாவின் காதலும் கரை சேராதது நன்மையான விடயம் தான், காரணம் கரை சேர்ந்திருந்தால் பணம் எனும் அரக்கனின் உடாக பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்திருக்கும்,
அருமையான சிறு கதை!
/ நிரூபன் said...
குதிரையின் குணமறிந்து தான் கொம்பு கொடுக்கவில்லை என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதே போலத் தான் சுதாவின் காதலும் கரை சேராதது நன்மையான விடயம் தான், காரணம் கரை சேர்ந்திருந்தால் பணம் எனும் அரக்கனின் உடாக பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்திருக்கும்,
அருமையான சிறு கதை!/
விமர்சனம் அருமை நன்றி
எதுவோ புரிந்தும் புரியாமலும் இருந்தது சுதாகருக்கு >>>>>>
எனக்கும் புரிந்தும் புரியாமலும் இருந்தது...
உங்க லோகோ பார்த்தாலே நீங்க காதல் மன்னன்னு தெரியுது
இது உண்மைகதையா?
எனக்கு புரிஞ்சு போச்சு..
சுதாகர் தப்பிச்சுட்டான்..
Post a Comment