நிறைய பேசுவோம்

Saturday, May 21, 2011

மகிழ்ச்சி தரும் ரஜினியின் புகைப்படம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


இந்த புகைப்படம் முதலில் பிரசுரம் செய்த இணையதளத்திற்கு நன்றி தெரிவித்து கொள்வோம் www tamiltodaynow .in  ரஜினி உடல் நலம் பெறவேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்து வரும் வேளையில் இந்த புகைப்படம் அனைவர்க்கும் மகிழ்ச்சியை தரும் அந்த மகிழ்ச்சியை அனைவரும் பகிர்ந்து கொள்வோம் .
              

9 comments:

குணசேகரன்... said...

வாவ்...சூப்பர்.. பார்த்து..ரொம்ப நாளாச்சு
thanks for visiting my today's post.

நிரூபன் said...

ஆமாம், சகோ. ரஜினி முகத்தில் மகிழ்ச்சி ரேகைகளைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது சகோ.

நிரூபன் said...

இன்லியில் இணைக்கலையா

பிரபாஷ்கரன் said...

/குணசேகரன்... said...
வாவ்...சூப்பர்.. பார்த்து..ரொம்ப நாளாச்சு
thanks for visiting my today's post./

நன்றி

பிரபாஷ்கரன் said...

/ நிரூபன் said...
ஆமாம், சகோ. ரஜினி முகத்தில் மகிழ்ச்சி ரேகைகளைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது சகோ.
/
நன்றி

வீராங்கன் said...

யேசுநாதர் படத்துடன் இருக்கிறது. அநேகமாக முதல்முறை இசபெல்லா மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப் பட்டிருக்கும் வாய்ப்பு அதிகம்.

பிரபாஷ்கரன் said...

/வீராங்கன் said...
யேசுநாதர் படத்துடன் இருக்கிறது. அநேகமாக முதல்முறை இசபெல்லா மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப் பட்டிருக்கும் வாய்ப்பு அதிகம்/

xray கண்கள் உங்களுக்கு நல்லதையே நினைப்போம்

பாலா said...

நண்பரே சூப்பர். நீங்கள் வாழ்க.

பிரபாஷ்கரன் said...

/ பாலா said...
நண்பரே சூப்பர். நீங்கள் வாழ்க./

நன்றி நண்பரே