நிறைய பேசுவோம்

Monday, May 16, 2011

கவிதை : கனவுகள் .. கலைந்தாலும் --பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்








நேற்று 
உன்னில் நான்
என்னில் நீ 
இன்று 
உன்னில் நான் 
ஆனால்..
நான் மட்டுமா 
என்னில் நீ 
நீ மட்டுமா 
காலம் 
புரட்டி போட்டது 
கனவுகள்
கலைந்தாலும் 
நினைவுகள் 
நிச்சயம் 
கனவுகளாய் 




10 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

ம்... அப்படியா..

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

நினைவுகள் எப்பொழுதும் ஒரு சுகம்தான் என்பதை மீண்டும் சொல்கிறது தங்களின் கவிதை . பகிர்ந்தமைக்கு நன்றி

தமிழ்வாசி - Prakash said...

நல்ல பகிர்வு

நிரூபன் said...

கனவுகளோடும் நினைவுகளோடும், புரியாத ஒரு புதிராகத் தள்ளாடும் காதல் அவஸ்தையின் வடிவ மாற்றங்களை எனக்குள் நான், உனக்குள் நீ
என்பதன் மூலம் கவிதையாக வடித்துள்ளீர்கள்.

cheena (சீனா) said...

நினைவுகள் கனவுகளாய் ஆவது .... என்ன செய்வது ... ஆமாம் அதென்ன நான் மட்டுமா - நீ மட்டுமா ???

Prabashkaran Welcomes said...

/ # கவிதை வீதி # சௌந்தர் said...
ம்... அப்படியா../

அப்படிதான்

Prabashkaran Welcomes said...

/
! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
நினைவுகள் எப்பொழுதும் ஒரு சுகம்தான் என்பதை மீண்டும் சொல்கிறது தங்களின் கவிதை . பகிர்ந்தமைக்கு நன்றி/

நன்றி

Prabashkaran Welcomes said...

தமிழ்வாசி - Prakash said...
நல்ல பகிர்வு


நன்றி

Prabashkaran Welcomes said...

நிரூபன் said...
கனவுகளோடும் நினைவுகளோடும், புரியாத ஒரு புதிராகத் தள்ளாடும் காதல் அவஸ்தையின் வடிவ மாற்றங்களை எனக்குள் நான், உனக்குள் நீ
என்பதன் மூலம் கவிதையாக வடித்துள்ளீர்கள்./


நன்றி

Prabashkaran Welcomes said...

/ cheena (சீனா) said...
நினைவுகள் கனவுகளாய் ஆவது .... என்ன செய்வது ... ஆமாம் அதென்ன நான் மட்டுமா - நீ மட்டுமா ???/

நான் மட்டுமா- அவள் கணவனையும் சேர்த்து
நீ மட்டுமா -இவன் மனைவியையும் சேர்த்து