நிறைய பேசுவோம்

Wednesday, May 18, 2011

பைரவி படத்தில் பாம்பை ஒற்றை கையில் பிடித்தபோது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சூப்பர் ஸ்டார் 
நீ அன்று 
பைரவி படத்தில் 
பாம்பை ஒற்றை 
கையில் பிடித்தபோது
நான் ரசிகனானேன்
நீ ..
பேசிய வசனங்கள் 
வாழ்க்கை தத்துவம்
நீ .. 
ஆஸ்பத்ரியில் 
இருக்கிறாய் .. என்றவுடன் 
பதறிய நெஞ்சங்கள் 
பல கோடி 
என்றும் .
சூப்பர் ஸ்டார் 
நீ ஒருவனே 
இது ..
கடவுளுக்கும் 
தெரியும் ..
மருத்துவத்தை விட 
உன் மீது ..
அன்பு கொண்டுள்ள 
கோடானு கோடி 
அன்பு உள்ளங்களின் 
பிரார்த்தனையில் 
நீ ..
உடல் நலம் 
பெறுவாய் ..

எங்களுக்கு ..
மருத்துவம் தெரியாது 
ஆனால்..
பிரார்த்திக்க தெரியும் 
பிரார்த்திக்கிறோம் 2 comments:

cheena (சீனா) said...

சூப்பர் ஸ்டார் இரஜனிகாந்த் விரைவினில் பூரண நலமடைய பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

பாலா said...

தலைவர் மீண்டு வருவார், கூசாமல் பேசிய வாய்களை பூட்டுப்போட...