நிறைய பேசுவோம்

Saturday, May 21, 2011

நகைச்சுவையாக இந்த கவிதை தோன்றியது -பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்





இந்த படத்தை பார்த்தவுடன் நகைச்சுவையாக இந்த கவிதை தோன்றியது .இப்படி போவது தவறுதான் ஏறும் விலைவாசி இப்படியும் போகவைக்குமா தெரியவில்லை 

பஸ்சில் டிக்கெட்..
விலையும்..
ஏறிப் போச்சு 
பெட்ரோல் விலையும் 
ஏறிப்போச்சு..
நான் ..
என்ன செய்வது 
இப்படிதான் 
போக முடியும்
ட்ராபிக் போலீஸ் 
மட்டும் கண்டுக்காதிங்க 
ப்ளீஸ் ..


8 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹா ஹா ஹா இந்த உல்லாச பயணத்துக்கு விலைவாசி ஏற்றம்தான் காரணமா? ஆனாலும் உங்கள் வரிகள் அருமை!

குணசேகரன்... said...

இன்றைய எனது பதிவிற்கு விஜயம் செய்தமைக்கு நன்றி..

நல்ல கற்பனை..பலே..பலே!!!

நிரூபன் said...

ட்ராபிக் போலீஸ்
மட்டும் கண்டுக்காதிங்க
ப்ளீஸ் ..//

பாஸ்...நகைச்சுவைகளுக்குள் ஏழ்மையும், யதார்த்தமும் நிரம்பியிருக்கிறது.

பிரபாஷ்கரன் said...

/ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஹா ஹா ஹா இந்த உல்லாச பயணத்துக்கு விலைவாசி ஏற்றம்தான் காரணமா? ஆனாலும் உங்கள் வரிகள் அருமை!/

நன்றி

பிரபாஷ்கரன் said...

/ குணசேகரன்... said...
இன்றைய எனது பதிவிற்கு விஜயம் செய்தமைக்கு நன்றி..

நல்ல கற்பனை..பலே..பலே!!!/

நன்றி

பிரபாஷ்கரன் said...

/நிரூபன் said...
ட்ராபிக் போலீஸ்
மட்டும் கண்டுக்காதிங்க
ப்ளீஸ் ..//

பாஸ்...நகைச்சுவைகளுக்குள் ஏழ்மையும், யதார்த்தமும் நிரம்பியிருக்கிறது./

நன்றி

cheena (சீனா) said...

சூப்பர் ஜோக் - அத விட கவிதை சூட்டபிளா இருக்கு - வாழ்க வளமுடன்

பிரபாஷ்கரன் said...

/cheena (சீனா) said...
சூப்பர் ஜோக் - அத விட கவிதை சூட்டபிளா இருக்கு - வாழ்க வளமுடன்/


நன்றி