நிறைய பேசுவோம்

Friday, May 20, 2011

கவிதை : கவிஞர்கள் .. பிறக்கிறார்களா உருவாக்க படுகிறார்களா - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்



கவிஞர்கள் ..
பிறக்கிறார்களா 
உருவாக்க படுகிறார்களா 
என்ற ..
சந்தேகம் 
அன்பே ..
உன்னை பார்த்தவுடன் 
தீர்ந்து விட்டது ..





10 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

"கவிதை : கவிஞர்கள் .. பிறக்கிறார்களா உருவாக்க படுகிறார்களா>>>>>

கடைசி வரை முடிவு சொல்லலியே?

Ambika Krishnan said...

என்ன மிஸ்டர் தமிழ்வாசி ஒரு ஆணோட மனசு ஒரு ஆணுக்குத்தானே புரியும்.உங்களுக்கு புரியலையா? மிஸ்டர் பிரபாஸ்கரன் உருவாக்கப்பட்டாராமாம்....
ஹா... ஹா... ஹா..

குணசேகரன்... said...

இலியானாவ ரொம்ப புடிக்குமோ
http://zenguna.blogspot.com

பாலா said...

நான் இன்னும் கவிஞனாக மாறவில்லை. கவிதை அருமை.

நிரூபன் said...

அன்பே ..
உன்னை பார்த்தவுடன்
தீர்ந்து விட்டது ..//

அருமை சகோ...
காதலித்தால் கவிதை வரும் என்பதன் அர்த்தம் இது தானோ.

பிரபாஷ்கரன் said...

/
தமிழ்வாசி - Prakash said...
"கவிதை : கவிஞர்கள் .. பிறக்கிறார்களா உருவாக்க படுகிறார்களா>>>>>

கடைசி வரை முடிவு சொல்லலியே?/
பதில் நான் சொலும் முன் அம்பிகா அவர்கள் சொல்லிவிட்டார்கள் . இருவருக்கும் நன்றி

பிரபாஷ்கரன் said...

/ Ambika said...
என்ன மிஸ்டர் தமிழ்வாசி ஒரு ஆணோட மனசு ஒரு ஆணுக்குத்தானே புரியும்.உங்களுக்கு புரியலையா? மிஸ்டர் பிரபாஸ்கரன் உருவாக்கப்பட்டாராமாம்....
ஹா... ஹா... ஹா../

பதில் சொல்லிட்டிங்க நண்பர் தமிழ்வாசிக்கு நன்றி

பிரபாஷ்கரன் said...

/ குணசேகரன்... said...
இலியானாவ ரொம்ப புடிக்குமோ
http://zenguna.blogspot.com/

கவிதைய படிக்க சொன்னா இலியானாவை படிக்கிறீங்க

பிரபாஷ்கரன் said...

/ பாலா said...
நான் இன்னும் கவிஞனாக மாறவில்லை. கவிதை அருமை./

சீக்கிரம் மாறிடுவீங்க

பிரபாஷ்கரன் said...

/ நிரூபன் said...
அன்பே ..
உன்னை பார்த்தவுடன்
தீர்ந்து விட்டது ..//

அருமை சகோ...
காதலித்தால் கவிதை வரும் என்பதன் அர்த்தம் இது தானோ./

உங்களுக்கும் கவிதை வருகிறதே