நிறைய பேசுவோம்

Wednesday, May 18, 2011

கவிதை : இதயம் துடிப்பதை ஈ .சி .ஜி .. எடுக்க வேண்டுமாம்- பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


சர்கரையின் அளவு 
எகிறி விட்டதாம் 
ரத்த அழுத்தம் 
உயர்ந்து விட்டதாம்
இதயம் துடிப்பதை 
ஈ .சி .ஜி ..
எடுக்க வேண்டுமாம்
எப்படி ..
சொல்வேன் ..
இவர்களிடம் 
நீ ..
தந்த முத்தம்தான் 
காரணம் என்று 

6 comments:

நிரூபன் said...

முத்தத்தின் காரணத்தின் பின்னணியில் இத்த்னை விடயங்களா.
அருமையான குறுங் கவிதை.

பிரபாஷ்கரன் said...

/ நிரூபன் said...
முத்தத்தின் காரணத்தின் பின்னணியில் இத்த்னை விடயங்களா.
அருமையான குறுங் கவிதை./

அது காதலி தரும் முத்தம் அல்லவா

தமிழ்வாசி - Prakash said...

காதலியின் முத்தமா? அப்ப ஓகே.

cheena (சீனா) said...

காதலியின் முதல் முத்தம் இவை எல்லாம் செய்யும் - போகப் போக முத்தமும் போரடிக்கும். அதற்குள் திருமணம் செய்து விட வேண்டும். நட்புடன் சீனா

Geetha6 said...

good

பிரபாஷ்கரன் said...

/Geetha6 said...
good/

நன்றி