நிறைய பேசுவோம்

Wednesday, April 13, 2011

இனிய புத்தாண்டு .. பிறக்கும் நேரம் - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

எல்லோருக்கும் 
நல்ல வளம் 
சேர்க்கும் இனிய 
புத்தாண்டு ..
பிறக்கும் 
இந்த நேரம் 
வெற்றிகள் உங்களை 
தொடர்ந்து வரவும் 
தேர்வில் ..
எல்லா 
மாணவ . மாணவியரும் 
நல்ல மதிப்பெண்கள் 
வாங்கிடவும்  ..
காதலர்கள் 
காதலில் 
வெற்றி பெறவும் 
அரசியல்வாதிகள் 
தேர்தலில் 
வெற்றி பெறவும் 
உலகெங்கும் 
வாழும் ..
என் அன்பு 
தமிழ் நெஞ்சங்கள் 
வாழ்கையில் 
எல்லா நலமும் 
வளமும் பெற்று 
வாழ்ந்திட 
இந்த இனிய 
தமிழ் புத்தாண்டில் 
இறைவனிடம் 
வேண்டி 
வாழ்த்துகிறேன் 




7 comments:

Yaathoramani.blogspot.com said...

இனிய புதிய பதிவுகளோடு
தொடர்ந்து இனி சந்திப்போம்
மனம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் பிரகாஷ்கரன்

இந்தப் புத்தாண்டு தினத்தன்று, நல்லதொரு கவிதை மூலம் அனைவருக்கும் வாழ்த்துகள் கூறிய விதம் நன்று. இதயங் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

tamilan said...

CLICK TO READ

===>
ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா? நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டுமல்ல.
நாரதருக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்?
<===


...

பிரபாஷ்கரன் said...

/இனிய புதிய பதிவுகளோடு
தொடர்ந்து இனி சந்திப்போம்
மனம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்/

நன்றி

பிரபாஷ்கரன் said...

/இந்தப் புத்தாண்டு தினத்தன்று, நல்லதொரு கவிதை மூலம் அனைவருக்கும் வாழ்த்துகள் கூறிய விதம் நன்று. இதயங் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா/

நன்றி

பிரபாஷ்கரன் said...

/ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா? நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டுமல்ல.
நாரதருக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்?/

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அது உங்கள் விருப்பம் மற்றவர்கள் மேல் உங்கள் கருத்தை திணிக்காதீர்கள் இருந்த போதும் விமர்சிற்கும் உங்கள் கருத்தை பதிவு செய்து கொள்கிறேன் .

நட்புடன் - பிரபாஷ்கரன்

நிரூபன் said...

எல்லோர்க்கும் வாழ்த்துக்கள் எனும் தொனியில் கவிதை தொடங்கினாலும் தேர்வெழுதும் மாணவ மாணவியருக்குச் சிறப்பிடம் கொடுத்து வாழ்த்தியிருக்கிறீர்கள்.

உங்களுக்கும் என் உளம் நிறைந்த புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் சகோ.