இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
பெட்ரோல் விலை நள்ளிரவு முதல் ஐந்து ரூபாய் உயர்கிறதாம் . என்ன செய்வது தெளிவாக தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்தவுடன் அறிவிக்கிறார்கள் .இனி என்ன எல்லா விலைவாசியும் விண்ணை முட்டும் நாமும் விண்ணை பார்த்து கொண்டு உட்கார்திருக்க வேண்டியதுதான் . இம் நாம் என்ன செய்யமுடியும் நாம் அப்பாவி பொது ஜனம்தானே
6 comments:
ஐயாவின் ஆட்சியில் விலை வாசி ஏறுதே, அம்மா வந்தால் மாற்றம் வரும் என்று சொன்னதன் அர்த்தம் இது தானோ.
பெட்ரோல் விலை உயர்ந்தால் என்னாச்சு,ஸ்வாமி...நமக்குத்தான் வாங்கும் சக்தி அதிகமாகி விட்டதே... (நாமள்லாம் ரொம்ம்ம்ப நல்லவய்ங்க...எவ்ளவு அடிச்சாலும் தாங்குவோம்)
தெளிவாக தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்தவுடன் அறிவிக்கிறார்கள் ..
நிரூபன் said...
ஐயாவின் ஆட்சியில் விலை வாசி ஏறுதே, அம்மா வந்தால் மாற்றம் வரும் என்று சொன்னதன் அர்த்தம் இது தானோ.
என்ன செய்வது
Lakshminarayanan said...
பெட்ரோல் விலை உயர்ந்தால் என்னாச்சு,ஸ்வாமி...நமக்குத்தான் வாங்கும் சக்தி அதிகமாகி விட்டதே... (நாமள்லாம் ரொம்ம்ம்ப நல்லவய்ங்க...எவ்ளவு அடிச்சாலும் தாங்குவோம்)
தாங்குவீங்க.. தாங்குவீங்க
/இராஜராஜேஸ்வரி said...
தெளிவாக தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்தவுடன் அறிவிக்கிறார்கள் ../
என்ன செய்வது
Post a Comment