நிறைய பேசுவோம்

Saturday, May 14, 2011

கவிதை :ஏ.சி ..போடமாலேயே - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கோடை வெப்பம் 
என்னை தாக்கவில்லை 
ஏ.சி ..போடமாலேயே 
ஜில் 
காரணம்..
உன் புன்னகை 2 comments:

Ambika said...

செலவே இல்லாம ஜில்லுனு இருக்க இப்படியும் ஒரு வழியா? நீங்க ரொம்ப விவரமான ஆளு தாங்கோ. உங்க ஆள சிரிக்க சொல்லியே கோடை வெயிலை சாமளிக்குறீங்க.நாங்கல்லாம் கரண்ட் பில் கட்டியே காலி ஆயிட்டோம் ;-)

பிரபாஷ்கரன் said...

Ambika said...
செலவே இல்லாம ஜில்லுனு இருக்க இப்படியும் ஒரு வழியா? நீங்க ரொம்ப விவரமான ஆளு தாங்கோ. உங்க ஆள சிரிக்க சொல்லியே கோடை வெயிலை சாமளிக்குறீங்க.நாங்கல்லாம் கரண்ட் பில் கட்டியே காலி ஆயிட்டோம் ;-)

நீங்களும் சிரிங்க