நிறைய பேசுவோம்

Sunday, May 8, 2011

பல கோடி மக்களின் மனதை புண்படுத்தாதீர்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

ஆஸ்திரேலியாவில் நடந்த விழாவில் இந்துக்கள் வணங்கும் கடவுள் லஷ்மியின் உருவத்தை நீச்சல் உடையில் பிரிண்ட் செய்து வடிவம் அமைத்துள்ளனர் இது எத் தனை இந்துகள் மனதை வேதனை அடைய செய்கிறது இந்த ஆடையை வடிவமைத்த Lisa Burke. கண்டிப்பாக கண்டனத்திற்கு உரியவர் . நான் அந்த படத்தை வேதனயுடன்தான் இங்கு பிரசுரம் செய்கிறேன் தயவு செய்து மதங்களையும் கடவுளையும் இப்படி செய்து பல கோடி மக்களின் மனதை புண்படுத்தாதீர்கள் 


பலரின் வேண்டுகோளை ஏற்று இந்த படத்தை வலைதளத்தில் இருந்து இன்று முதல் எடுக்கிறேன்

8 comments:

simmakkal said...

Why r u telling this to Tamilians ?

You should tell Lisa Burke who designed these dresses. She cant read Tamil.

Write this post in English and she may read it.

It is not you but Australia-resident Hindus that should protest.

What r they doing ?

நிரூபன் said...

எங்களைப் போன்ற தமிழ் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதால், ஆகப் போவது ஒன்றுமில்லை.ஆனால் வெளி நாட்டு நண்பர்களுடன் இணைந்து இந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம். அல்லது ஆங்கிலத்தில் இவரது தளங்களைக் கண்டு பிடித்து கண்டன மடல்கள் அனுப்பலாம்.

பிரபாஷ்கரன் said...

/simmakkal said...
Why r u telling this to Tamilians ?

You should tell Lisa Burke who designed these dresses. She cant read Tamil.

Write this post in English and she may read it.

It is not you but Australia-resident Hindus that should protest.

What r they doing ?/

First tamil peoples world wide should know so that i tell this in my tamil blog
anyway i agreed australian resident hindus should protest
thanx for your comments

பிரபாஷ்கரன் said...

/நிரூபன் said...
எங்களைப் போன்ற தமிழ் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதால், ஆகப் போவது ஒன்றுமில்லை.ஆனால் வெளி நாட்டு நண்பர்களுடன் இணைந்து இந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம். அல்லது ஆங்கிலத்தில் இவரது தளங்களைக் கண்டு பிடித்து கண்டன மடல்கள் அனுப்பலாம்./

ஆஸ்திரேலியா தமிழர்கள் கண்டனம் தெரிவிக்கலாமே

RVS said...

Atrocious... ;-((

part1 said...

அந்த போட்டோவை நீங்கலும் ஏன் பிரபல்யபடுத்துகின்றீர்கள். உங்கள் வலையத்தளத்தில் இருந்து அகற்றி விடலாமே. நியூஸ் மட்டும் போதுமே?

பிரபாஷ்கரன் said...

உங்கள் வேண்டுகோளை ஏற்று அந்த படத்தை எடுக்கிறேன்

Anonymous said...

ஐயோ ஐயோ ஐயோ ஆண்டவனே! நிரூபனுக்கு அவுஸ்ரேலியாவில் இருக்கும் இலங்கை தமிழர் மீது அப்படி ஒரு நம்பிக்கை. ஏதாவது தீமை தரும் விடயங்களுக்கு முன் நிற்பார்கள். நாங்கள் எல்லாம் Christian என்று சொன்னால் தமிழீழ தமிழருக்கு ஒரு தனி பெருமை.
பிரபாஷ்கரன் மிகவும் நன்றி.