இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்த கவிதை நான் கல்லூரியில் படிக்கும் போது ஒரு பெண்ணை பற்றி எழுதியது இதை படித்து அந்த பெண் வெட்கப்பட்ட அழகே தனிதான் ...
பஸ்ஸில் ..
வியர்வை நெரிசலிலும்
வியப்புடன்..
திரும்பி பார்த்தேன்
அவளை ..
வியப்பிற்கு
காரணம் ..
அவளது ..
அழகிய முகமா
உண்மையை
சொன்னால் ..
அவள் ..
மேலுதட்டில் ..
சின்ன பூனை
மீசையாம் ..
No comments:
Post a Comment