நிறைய பேசுவோம்

Monday, May 23, 2011

சிறுகதை : நல்லா படிக்கணும் - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்




சிறுகதை : நல்லா படிக்கணும் - பிரபாஷ்கரன் 


"என்னங்க நம்ம பிள்ளை நல்லா படிக்கணும் எல்.கே .ஜி தானேனுன்னு விட்டுட கூடாது " கண்டிப்புடன் கூறினால் திவ்யா 

"இப்ப என்னை என்ன பண்ண சொல்றே சொல்லு " கேட்டான் ரவி 

"இல்லிங்க இப்பவே டியூஷன் சேர்த்திடனும் " சொன்னால் திவ்யா 

"அதெல்லாம் அடுத்த மாதம் பாப்போம் " என்று ரவி சொன்ன போது 

"என்னங்க அடுத்த மாதமா இப்பவே சேர்தாதான் நல்லா இங்கிலீஷ் கத்துக்க முடியும் நான் அப்பத்தான் அவளுக்கு என்னால் நல்லா இங்கிலீஷ் இல் சொல் லித்தரமுடியும் அதனால் என்னை இன்றே இங்கிலீஷ் டியூஷன் இல் சேர்த்து விடுங்கள்" என்று அடம் பிடித்த மனைவியை ஆச்சர்யமுடன் பார்த்தான் ரவி 

8 comments:

Ambika Krishnan said...

ஹா... ஹா... ஹா... சூப்பர் கிளைமாக்ஸ். நான் எதிர்பார்கவே இல்ல. ஹையோ ஹையோ

cheena (சீனா) said...

சிறு கதை அருமை பிரகாஷ்கரண் - கிளைமாக்ஸ் சூபர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

தமிழ்வாசி பிரகாஷ் said...

அருமையான முடிவு...

பிரபாஷ்கரன் said...

/ Ambika said...
ஹா... ஹா... ஹா... சூப்பர் கிளைமாக்ஸ். நான் எதிர்பார்கவே இல்ல. ஹையோ ஹையோ/

நன்றி

பிரபாஷ்கரன் said...

/ cheena (சீனா) said...
சிறு கதை அருமை பிரகாஷ்கரண் - கிளைமாக்ஸ் சூபர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா/

நன்றி

பிரபாஷ்கரன் said...

/தமிழ்வாசி - Prakash said...
அருமையான முடிவு.../

நன்றி

நிரூபன் said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

இன்றே செய், அதனை நன்றே செய் எனும் தத்துவத்தை விளக்கி நிற்பது போல இச் சிறுகதை அமைந்துள்ளது சகோ.
உங்கள் படைப்புக்களின் சிறப்பே, குறுகிய வரிகளூடாக நிறைவான பொருளைத் தருவது தான்.
அதற்கு ஒரு சபாஷ்! வாழ்த்துக்கள்!