நிறைய பேசுவோம்

Friday, May 27, 2011

சூப்பர் ஸ்டார் சிங்கப்பூர் சிகிச்சைக்கு செல்லும் முன் பேசிய ஆடியோ இது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சூப்பர் ஸ்டார் சிங்கப்பூர் சிகிச்சைக்கு செல்லும் முன் பேசிய ஆடியோ இது .தலைவர் தன் trade mark   சிரிப்போடுதான் தன் பேச்சை ஆரம்பிக்கிறார் .மீண்டும் பூரண உடல் நலத்துடன் குணம் அடைய நாமும் பிரார்த்திப்போம் .


4 comments:

cheena (சீனா) said...

விரைவில் பூரண நலத்துடன் திரும்ப நல்வாழ்த்துகள்

குணசேகரன்... said...

இது உண்மையான குரலா??? என்னாச்சு குரலுக்கு?
http://zenguna.blogspot.com

பாலா said...

இதுக்கெல்லாம் என்ன பண்ணப்போறேன்னு சொல்லும்போது கண்களில் கண்ணீர் வருகிறது. எங்களுக்கு ஒண்ணும் வேண்டாம். நீ முழுதாய் வந்தால் போதும் தலைவா...

ரிஷபன் said...

அவர் மீது அளப்பரிய பிரியம் வைத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த உடைந்த குரல் ஒரு புறம் மகிழ்ச்சியையும் இன்னொரு புறம் வேதனையையும் தந்திருக்கும்.
நலம் பெற்று திரும்பட்டும்