நிறைய பேசுவோம்

Wednesday, May 25, 2011

கவிதை : தொலைந்து போனாய் நீ ..- பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தொலை தூரம் 
சென்று விட்டாய்..
நீ. 
தொலைந்து போனாய்
நீ ..
என்னை விட்டு
மறந்து போனாய்
நீ ..
ஆனாலும் 
நான் ..
உன்னை 
தேடவில்லை 
காரணம் 
நீ ..
என்னிடம் 
விட்டு சென்ற 
நினைவுகள் 

2 comments:

பாலா said...

கவிதை ரொம்ப பீலிங்கா எழுதி இருக்கீங்க. நன்றி..

நிரூபன் said...

நினைவுகளை மட்டும் தரிசித்த படி தொலைந்து போன அவளை எண்ணி வாழும் கவிதை அருமை.