நிறைய பேசுவோம்

Wednesday, May 25, 2011

டாக்டருடன் ரஜினியின் புகைப்படம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்




ரஜினி பற்றி பலவிதமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன .சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார் என்று லேட்டஸ்ட் செய்தி .மேலே காணும் புகைப்படம் facebook இல் நண்பர் Sukumar Swaminathan     அவர்கள் பகிர்ந்து கொண்ட புகைப்படம் அவருக்கு நன்றி .மேலே காணும் புகைப்படத்தில் ரஜினி சிரமப்பட்டே சிரிப்பது போல் தோன்றுகிறது .இருப்பினும்      அவர் நலமாக இருப்பது நம் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான் அவர் சிகிச்சைக்காக எங்கு சென்றாலும் குணமடைய பிரார்த்திப்போம் 



5 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

நன்றி..நண்பரே...உங்கள் பகிர்வுக்கு,

குணசேகரன்... said...

good news

நிரூபன் said...

ரஜினி எப்போதும் நலமாக இருப்பார் சகோ.

cheena (சீனா) said...

ரஜினி விரைவில் பூரண குணமடைய பிரார்த்தனைகள் - நட்புடன் சீனா

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரஜினி விரைவில் குணமடைய வேண்டுகிறேன்...