இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்த படத்தை பாருங்கள் .இதற்கு என்ன செய்வது இது உண்மையாகவே ஒரு பெண் டாஸ்மாக் இல் சரக்கு வாங்க நிற்பதாகத்தான் தெரிகிறது இதுவும் facebook இல் கிடைத்த படம்தான் .இனி கூல்ட்ரிங்க்ஸ் மாதிரி டாஸ்மாக் ஆகாமல் இருந்தால் சரிதான்
1 comment:
சரக்கு அடிக்கறது, ஜனநாயக கடமை, இது கூட உங்களுக்கு தெரியல...
யார் வேணும்னாலும், அடிக்கலாம். இதுல தப்பு இல்ல...
போய், வேற வேலையை பார்க்கவும்
Post a Comment