நிறைய பேசுவோம்

Thursday, September 6, 2012

கந்தக பூமியை கண்ணீர் பூமி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கந்தக பூமியை 
கண்ணீர் பூமி 
ஆக்கியது..
யார்.. 
அதிகாரிகளா 
முதலாளிகளா 
யாராயிருந்தாலும் 
தண்டிக்க ..
படவேண்டியவர்கள .
நாம் ..
மாறுவோமே
வேண்டாம் இந்த
பட்டாசும் மத்தாப்பும்
இப்போது ..
அதில் தெரிவது
ரத்தமும் சதயும்தான் ..

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ரொம்ப கொடுமை சார்... வேதனையாய் இருக்கு...