நிறைய பேசுவோம்

Saturday, July 16, 2011

மூச்சு காற்று தேவையில்லை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


சுவாசிக்க ..
மூச்சு காற்று 
தேவையில்லை 
அவளின் ..
நினைவு காற்று 
போதும் ..

5 comments:

மகேந்திரன் said...

நிஜமான நினைவுகள்

குணசேகரன்... said...

லாஜிக் இடிக்குதே..பட் நைஸ்

நிரூபன் said...

ம்...அவளின் நினைவுக் காற்றுத் தாலாட்டும் போது, மூச்சுக் காற்றுத் தேவையில்லைத் தான்.
கலக்கலான கவிதை.

தமிழ்வாசி பிரகாஷ் said...

மூச்சு முட்டுதே...

மாய உலகம் said...

மரணத்தை தாண்டிய நிலையா....!