நிறைய பேசுவோம்

Monday, July 11, 2011

மனது அதிகமாக வலிக்கிறது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!


அன்று ..
அவளுக்காக 
காத்திருந்தேன் 
கால்களும் ..
வலிக்கவில்லை 
மனதும் ..
வலிக்கவில்லை 
இன்று ..
அவளுக்காக 
காத்திருந்ததை 
நினைத்த போது 
மனது அதிகமாக 
வலிக்கிறது
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

5 comments:

மகேந்திரன் said...

காத்திருந்த சுகம்
சுமையாகிப் போனதே!!

Ambika said...

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி.. அப்டியா பிரபாஷ்கரன்?

நிரூபன் said...

வணக்கம் சகோ,

காதலுக்காக காத்திருக்கையில் இனிமையாக இருக்கும். ஆனால் காதல் கை கூடாத போது...மனதில் எவ்வாறான உணர்வு ஏற்படும் என்பதனை கவிதையாகத் தந்திருக்கிறீங்க.

கவிதை மனதில் நிறைந்துள்ள காதல் வலியினைச் சொல்கிறது.

பாலா said...

கவலைப்படாதீர்கள் திரிஷா இல்லைனா திவ்யா...

இதுவே வாழ்வின் நிதர்சனம்.

மாய உலகம் said...

இது வலி மட்டுமல்ல....இதய பலி