நிறைய பேசுவோம்

Wednesday, July 13, 2011

ப்ரிய மானவள் ..

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்று ..
நீ ..
என் பிரியமானவன்
இன்றும்
 நீ 
பிரியமானவன் ..
ஆனால் ..
நான் ..
ப்ரிய மானவள் ..
ஆம் ..
உன்னை ..
ப்ரிய (மானவள் )
ப்ரிய ப்ரிய ..
பிரிந்தே ..
போனவள் 


No comments: