நிறைய பேசுவோம்

Saturday, April 30, 2011

கவிதை : உங்கள் குடும்பம் உங்களை கொண்டாடும் - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மே தினம் 
இது ..
தொழிலாளர் தினம்
தினம் ..
சிந்தும் 
வியர்வைகள் 
ஏராளம் 
உழைத்து 
கிடைக்கும் 
பணத்தை
சுரண்ட 
காத்திருக்கும் 
டாஸ்மாக் ..
குடும்பம் 
கண்ணீர் விடுவதே 
இந்த டாஸ்மாக் 
ஒன்றால்தானே 
உழைக்கும் ..
தொழிலாளர்களே 
இந்த ..
உழைப்பாளர் 
தினத்தில் 
குடியை 
விட்டு விடுவேன் 
என்று 
சபதம் 
எடுத்து கொள்ளுங்கள் 
இந்த நாள்தான் 
நமக்கு 
புத்தாண்டு 
பொங்கல் 
எல்லாம் 
சபதம் எடுங்கள் 
உங்கள் குடும்பம் 
உங்களை கொண்டாடும் 
வாழ்க்கை ..
உங்கள் கையில் 
எல்லோரும் 
வெற்றி பெற்றிட 
இன் நன்னாளில் 
வாழ்த்துவோம் 
உழைப்போம் உயர்வோம்  




4 comments:

Unknown said...

மே தினத்தில் எடுக்கும் சபதங்கள் நிலைத்திருக்கட்டும் நீண்ட ஆயுளுடன்..'

Unknown said...

அனைவருக்கும் இனிய ”மே”தின வாழ்த்துகள்

Yaathoramani.blogspot.com said...

பெரும்பாலான அடித்தளத்து மக்களின்
குடும்ப வாழ்வை சீரழிப்பது
இந்தக் குடிப்பழக்கம்தான்
நீங்கள் குறிப்பிடுவதுபோல்
இந்தத் தொழிலாளர் தினத் திரு நாளில்
குடி மறுப்பு சபதம் எடுப்போம்
நல்ல குடிமகனாய் இருப்போம்

J.P Josephine Baba said...

http://josephinetalks.blogspot.in/2012/04/blog-post_30.html

வாழ்த்துக்கள்!