நிறைய பேசுவோம்

Wednesday, April 27, 2011

கவிதை : காதல் கோபம் - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நீ 
ரசித்தாய் 
உன்னை தொட்ட
காற்று 
என்னை ..
தொட்டது 
ஏன் .
முறைத்தாய் 
என்னை 
தொட்ட
காற்று 
இங்கு யாரை 
தொட்டது 


3 comments:

Ambika said...

நல்ல அழகிய செல்ல கோபக் காதல் கவிதை

தமிழ்வாசி - Prakash said...

இதெல்லாம் காதல் கோபம..

cheena (சீனா) said...

அன்பின் பிரபாஷ்கரன்

மற்றவரைத் தொடக்கூடாதெனத் தான் முன்னெசரிக்கையாக முறைக்கிறார்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா