நிறைய பேசுவோம்

Thursday, April 28, 2011

கவிதை : காதல் விக்கெட் - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்பே 
நீ 
வீசும் 
பார்வை 
பந்துகளுக்கு 
வீழ்ந்து 
கொண்டே யிருக்கின்றன 
இதய 
விக்கெட்டுகள் 
ஆனால் ..
நான் 
தொடந்து 
வீசி கொண்டே 
இருக்கிறேன் 
உன் 
இதய விக்கெட் 
என்னிடம் 
வீழ்ந்து 
விடும் என்ற 
நம்பிக்கையோடு 2 comments:

Mahan.Thamesh said...

தொடர்தும் வீசுங்கள் உங்கள் கவிதைகளை
எங்களை நோக்கி

cheena (சீனா) said...

அன்பின் பிரபாஷ்கரன்

தொடர்ந்து வீசுக - எப்படியும் அவுட்டாகித்தானே ஆக வேண்டும் . வேறு பவுலர்கள் இல்ல்லை அல்லவா ? நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா