நிறைய பேசுவோம்

Tuesday, April 26, 2011

கவிதை : காதல் லட்சங்கள் - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


நான் ..
காதலிக்கும்
போது ..
அவளின் 
லட்சணங்களை 
பார்த்தேன்
அவளோ ..
என்னிடம் 
லட்சங்களை
பார்க்கிறாள் 


6 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இது தாங்க உலகம்..

நிரூபன் said...

வழமையாக ஆண்கள் தானே, பெண்களிடம் சீதனங்களை எதிர்பார்ப்பார்கள்.. இது கொஞ்சம் புது மாதிரி இருக்கே சகா.

பெண் இலட்சங்களை எதிர்பார்ப்பது.

Yaathoramani.blogspot.com said...

நச் செனத்தான் இருக்கு
ஆனா ப்ளாக்குக்கு மேலேயே
வெப்பின் மூலம் பணம் பண்ணலாம்
என்ற விளம்பரம் பளிச்செனெத் தெரிந்தது
என்னவோபோல் இருந்தது
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹி,,,,ஹி,,,,சூப்பர்

cheena (சீனா) said...

அன்பின் பிரபாஷ்கரன்

கவிதை நன்று. பொதுவாக ஆண்கள் தான் பெண் வீட்டாரிடம் எதிர்பார்ப்பார்கள். காதல் என்பதனால் - காதலி தன் எதிர் காலம் குறித்துத் திட்டமிடுகிறாள் போலும். இலட்சங்கள் எதிர் பார்ப்பது தவறல்ல. ஆனால் அது மட்டுமே குறியானால் - எசரிக்கையாக இருக்க வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Ambika Krishnan said...

லட்சங்களை பார்ப்பதில் என்ன தவறு? ஆண்கள் யாரும் அப்படி பார்ப்பதில்லையா என்ன? யாராவது ஒரு பிட்சைகாரியை லவ் பண்ணி நாம கேள்வி பட்டிருக்கமா?