நச் செனத்தான் இருக்கு ஆனா ப்ளாக்குக்கு மேலேயே வெப்பின் மூலம் பணம் பண்ணலாம் என்ற விளம்பரம் பளிச்செனெத் தெரிந்தது என்னவோபோல் இருந்தது நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்
கவிதை நன்று. பொதுவாக ஆண்கள் தான் பெண் வீட்டாரிடம் எதிர்பார்ப்பார்கள். காதல் என்பதனால் - காதலி தன் எதிர் காலம் குறித்துத் திட்டமிடுகிறாள் போலும். இலட்சங்கள் எதிர் பார்ப்பது தவறல்ல. ஆனால் அது மட்டுமே குறியானால் - எசரிக்கையாக இருக்க வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
6 comments:
இது தாங்க உலகம்..
வழமையாக ஆண்கள் தானே, பெண்களிடம் சீதனங்களை எதிர்பார்ப்பார்கள்.. இது கொஞ்சம் புது மாதிரி இருக்கே சகா.
பெண் இலட்சங்களை எதிர்பார்ப்பது.
நச் செனத்தான் இருக்கு
ஆனா ப்ளாக்குக்கு மேலேயே
வெப்பின் மூலம் பணம் பண்ணலாம்
என்ற விளம்பரம் பளிச்செனெத் தெரிந்தது
என்னவோபோல் இருந்தது
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
ஹி,,,,ஹி,,,,சூப்பர்
அன்பின் பிரபாஷ்கரன்
கவிதை நன்று. பொதுவாக ஆண்கள் தான் பெண் வீட்டாரிடம் எதிர்பார்ப்பார்கள். காதல் என்பதனால் - காதலி தன் எதிர் காலம் குறித்துத் திட்டமிடுகிறாள் போலும். இலட்சங்கள் எதிர் பார்ப்பது தவறல்ல. ஆனால் அது மட்டுமே குறியானால் - எசரிக்கையாக இருக்க வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
லட்சங்களை பார்ப்பதில் என்ன தவறு? ஆண்கள் யாரும் அப்படி பார்ப்பதில்லையா என்ன? யாராவது ஒரு பிட்சைகாரியை லவ் பண்ணி நாம கேள்வி பட்டிருக்கமா?
Post a Comment