இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
உன்னை ..
பார்த்த போது
நான் ..
நானாக இல்லை
உன்னிடம்
பேசிய போது
நான் ..
நானாக இல்லை
நீ
வருவாய்
என்று காத்திருந்த
போது
நான்
நானாக இல்லை
நீ ..
கை பிடித்து
நடந்த போது
நான்
நானாக இல்லை
நீ
என்னை
கட்டி அணைத்த
போது
நான்
நானாக இல்லை
நீ
என்னை
முத்தமிட்ட..
போதும்
நான்
நானாக இல்லை
ஆனால்..
நீ ..
அந்த ஒற்றை
வார்த்தை
சொன்ன போதுதான்
நாமாக இருந்த
நான்
நான் மட்டும்
ஆகி போனேன்
பிரிந்து விடுவோம்
என்றாயே
அந்த ஒரு
கணத்தில்தான்
.
4 comments:
அன்பின் பிரபாஷ்கரன்
நச்சுன்னு முடிச்சிருக்கிங்க - அழகாப் போய்கிட்டு இருந்த நிகழ்வுகள் சட்டுன்னு முடிஞ்சு போச்சு - நல்லாருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
cheena (சீனா) said...
/அன்பின் பிரபாஷ்கரன்
நச்சுன்னு முடிச்சிருக்கிங்க - அழகாப் போய்கிட்டு இருந்த நிகழ்வுகள் சட்டுன்னு முடிஞ்சு போச்சு - நல்லாருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா/
நன்றி
Indha kavidhai ipdi sogama dhan mudiyanuma ena? so sad. but sogamana ragam dhane sugama irukum. so its very nice.
Post a Comment