நிறைய பேசுவோம்

Sunday, March 2, 2014

பூசாரி யின் தட்டில்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பூசாரி யின் தட்டில்
சில்லறை. போட்டவுடன்
கிடைத்தது ..
சாமியின். புஸ்பம் ...

3 comments:

Unknown said...

சில்லறை போட்டால்தான் இதுகூட கிடைக்கும் !

சேக்காளி said...

//பூசாரி யின் தட்டில்//
தலைப்பை வாசித்ததும் வந்தது சில்லறை ஞாபகம் தான்.தீபம் வராமல் போனது ஏனென்று விளங்கவில்லை.

பிரபாஷ்கரன் said...

நன்றி நண்பர்களே