இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
உன்னை நினைத்து
தூங்கினேன் ..
கனவினில்
நீ ..
ஏனோ
தூங்கி தூங்கி
எழுகிறேன்
நீ ..
கனவில்
வருவதால்தானோ
உன்னை நினைத்தால்
கவிதை வருகிறது
பசியும் பறந்து
காதல் பாடம்
படிப்பதால்
கல்லூரி பாடத்தில்
அரியர்ஸ் ..
நானும் ..
உன்னையே ..
நினைக்கிறன்
நீயும் ..
என்னை
நினைத்து விட்டால்
எல்லா பாடத்திலும்
பாஸ் ..
செய்து விடுவேன்
ஏன் ..
உன் இதயத்தில்
இடம் கிடைக்க
நான் என்ன
நுழைவு தேர்வு
எழுத வேண்டுமா .
1 comment:
இளையகன்னியின்
அகம்புக
நுழைவுத்தேர்வு
அவசியம் தான்!!!!
அன்பன்
மகேந்திரன்
http://ilavenirkaalam.blogspot.com/
Post a Comment