இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்று ..
என்ன விலை
கொடுத்தாலும்
நீ .. தான்
என் மன்னவன்
என்றாய் ..
பின் ..
யார் என்ன
விலை கொடுத்தனர்
நீ ..
என்னவன் இல்லை
என்று சொல்ல ..
நான் உன்னவன்
என்று சொல்வதற்கு ..
காதலை ..
விலை பேசிவிட்ட..
நீ காதலியா ..
இல்லை இல்லை
காதலை கொன்ற
நீ ..
காதல் கொலைகாரி
அல்லவா ..
நீ கொன்றது
காதலை அல்ல
காதலனை
ஆம் ..
காதல் என்றும்
உன்னை .போன்ற
கொலைகாரியிடம்
சாவதில்லை ..
3 comments:
காதலை கொல்லும் கொலைகாரி...
கவிதை நருக்கென்று இருக்கிறது. இந்த பதத்தை எதிர் மறையாக பயன்படுத்தி இருக்கிறீர்கள்.
Superb... LOVE NEVER DIES...
Post a Comment