நிறைய பேசுவோம்

Saturday, April 9, 2011

கவிதை : இதயத்திலும் தொட்டில் கட்டலாமே ..பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

குழந்தை ..
வரம் வேண்டி  
கோயிலில் ..
ஆலமரத்தில் 
தொட்டில் கட்டும்
பெண்களே ..
தொட்டில் 
இல்லாமல் 
குப்பைதொட்டியில் 
பிரசவிக்கும் 
குழந்தைகளுக்கு 
உங்கள் ..
இதயத்திலும் 
தொட்டில் 
கட்டலாமே ..

3 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! கவிதை உருக வைக்கிறதே!

cheena (சீனா) said...

அன்பின் பிரகாஷ்கரன் - உண்மை - தொட்டில் கட்டுபவர்கள் குப்பைத் தொட்டிக் குழந்தைகளுக்கும் கட்டலாம் தான். ஆனால் தத்தெடுப்பவர்கள் கூட அனாதை ஆஸ்ரமம் தான் செல்கிறார்கள் -குப்பைத் தொட்டிக்கல்ல - ( குழந்தை இங்கு அங்கிருந்துதான் வந்த்தென்பது என்னவோ உண்மை )...... நல்ல சிந்தனையில் எழுந்த சிறு கவிதை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா