நிறைய பேசுவோம்

Friday, April 8, 2011

கவிதை :இரும்பு இதயம் ----பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அன்பே ..
வேண்டாம் ..
என்னை
சீக்கிரம்
காதலித்து விடு
உன்
இரும்பு இதயம்
துரு ..
பிடித்து
கொள்வதற்குள்

7 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

for the first time i am coming to your blog! today's poem is short and sweet! congrates!

பிரபாஷ்கரன் said...

/for the first time i am coming to your blog! today's poem is short and sweet! congrates!/
தினசரி வாருங்கள் விமர்சியுங்கள் நன்றி

-பிரபாஷ்கரன்

தமிழ்வாசி - Prakash said...

காதல் தினமும் காதல் கவிதைகள்.

cheena (சீனா) said...

அன்பின் பிரகாஷ்கரன் - தோழியின் இதயம் துருப்பிடித்து விடக் கூடாதே என்பதற்காக காதலிக்க அறிவுரை கூறும் அழகே அழகு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

கவிதை வடிவில் தீவிர ஆலோசனை தந்திருக்கிறீர்கள் .