நிறைய பேசுவோம்

Friday, January 17, 2014

நயன்தாராவின் முதல் காதல் ..

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நயன்தாரா பொங்கல் நிகழ்ச்சியில் ஒரு டி .வி க்கு அளித்த பேட்டியில் தான் மூன்றாவது படிக்கும் போது ஆறாவது படிக்கும் பையன் தினம் ஒரு லவ் லெட்டெர் ரோஸ் வைத்து கொடுப்பானாம் இதை பால்ய காதல் அனுபவம் போல் பெருமையாக கூறினார் .
 அப்போதே இவர் பின்னால் அலைய  ஆரம்பித்து விட்டனர்

இதை பார்க்கும் மூன்றாவது படிக்கும் பெண்களும் ஆறாவது படிக்கும் பயனும் பாவம் பெற்றோர்களும் பாவம் என்ன சொல்வது


No comments: