நிறைய பேசுவோம்

Sunday, July 22, 2012

தூக்கத்தை .. வேண்டி .. காத்திருக்கிறேன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
Amala 5
தூக்கத்தை ..
வேண்டி ..
காத்திருக்கிறேன் 
என் ..
கனவுகளை 
அலங்கரிக்க போவது 
நீ .. என்பதால் 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள் சார் !
படத்தில் இருப்பது அமலாவா ?

பாலா said...

மிக எளிமையான சூப்பர் கவிதை. அமலாதானே இது? திடீர்னு என்ன?