இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
உன்னையே ..
தேடியது அன்று
என் கண்கள் ..
உன் மகிச்சியை
உன் சந்தோசத்தை
என் நெற்றியில்
முத்தமிட்டு
நீ ..
சொல்லியவேளையில்
குத்தாட்டம்
போட்டது
என் மனது ..
நான் ..
உன்னை கட்டி
அணைத்த போது
நீ ..
என்னை இறுக்கி
கட்டி கொள்வாயே ..
காற்று கூட ..
நம்மை .. விட்டு
தள்ளிதானே போகும்
ஆனால் ..
இன்று ..உன்னை
தழுவும் காற்றை
கூட ..கட்டி
அணைக்க முடியவில்லை
ஆம் ..
அந்த காற்று
கூட சொல்லிவிட்டு
சென்றது ..
என்னிடம் ..
நீ ..
எனக்கு சொந்தமில்லை
என்று ..
நேற்றைய நிகழ்வுகள்
இன்றைய நினைவுகள்
எனக்கு ..
ஆனால் ..
உனக்கு அது
இறந்த காலம்
4 comments:
காற்று கூட ..
நம்மை .. விட்டு
தள்ளிதானே போகும்
ஆனால் ..// கலக்கலான வார்த்தை பிரயோகம்..
ஆரம்ப பந்தியில் காதல் உணர்வுகளையும், இறுதி வரிகளில் பிரிவின் வலிகளையும் கவிதை சொல்கிறது சகோ.
/ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
காற்று கூட ..
நம்மை .. விட்டு
தள்ளிதானே போகும்
ஆனால் ..// கலக்கலான வார்த்தை பிரயோகம்..
/
நன்றி
/ நிரூபன் said...
ஆரம்ப பந்தியில் காதல் உணர்வுகளையும், இறுதி வரிகளில் பிரிவின் வலிகளையும் கவிதை சொல்கிறது சகோ./
நன்றி
Post a Comment