நிறைய பேசுவோம்

Saturday, April 9, 2011

கவிதை..:பார்க்கவும் முடியும் - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


கவிதை.. எழுதத்தான் 
முடியும் என்றனர் 
இல்லை ..
அன்பே ..
பார்க்கவும் முடியும் 
என்பதை 
உன்னை பார்த்த 
பின்தான் 
தெரிந்து 
கொண்டேன்


7 comments:

நிரூபன் said...

இக் கால இளைஞர்களின் உணர்வினை யதார்த்தமாகப் படம் பிடித்துச் சுருங்கிய வரிகளுக்குள் நிறைவான பொருளுடன் சொல்லியிருக்கிறீர்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹா...ஹா...ஹா... செம

cheena (சீனா) said...

அன்பின் பிரபாஷ்கரன்

கற்பனை அருமை - காதலி கவிதையாகத் தெரிவது நன்று. நமக்குப் பிடித்த ஒன்றினை ( கவிதையை ) எல்லாவற்றிற்கும் பொருத்திப் பார்ப்பது நம் இயல்பு தானே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

பிரபாஷ்கரன் said...

/
நிரூபன் said...
இக் கால இளைஞர்களின் உணர்வினை யதார்த்தமாகப் படம் பிடித்துச் சுருங்கிய வரிகளுக்குள் நிறைவான பொருளுடன் சொல்லியிருக்கிறீர்கள்./

நன்றி நிரூபன்

பிரபாஷ்கரன் said...

/ தமிழ்வாசி - Prakash
ஹா...ஹா...ஹா... செம/
எதுக்கு இப்படி சிரிப்பு

பிரபாஷ்கரன் said...

/கற்பனை அருமை - காதலி கவிதையாகத் தெரிவது நன்று. நமக்குப் பிடித்த ஒன்றினை ( கவிதையை ) எல்லாவற்றிற்கும் பொருத்திப் பார்ப்பது நம் இயல்பு தானே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா/

நன்றி -பிரபாஷ்கரன்

பனித்துளி சங்கர் said...

சில வார்த்தைகளில் சிந்திக்க வைத்தது கவிதை . அருமை பகிர்வுக்கு நன்றி