இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்தியா வெற்றி பெற்றால் பூனம் பண்டே நிர்வாணமாக ஓடுகிறேன் என்று அறிவுப்பு செய்து அவர் விளம்பரம் தேடி கொண்டார் . இந்தியா வெற்றி பெற்றால் மொட்டை அடிப்பேன் காவடி எடுப்பேன் இப்படி பல வேண்டுதல்களை நாம் கேட்டு இருக்கலாம் . ஆனால் நிர்வாணமாக ஓடுவேன் என்கின்ற அறிவுப்பு எல்லாம் நம்மை எரிச்சல் அடைய செய்கிறது அவர் ஓடுவாரா மாட்டாரா என பட்டி மன்றம் வைக்கும் அளவுக்கும் விவாதங்கள் வேறு ஏன் இவர் இப்படி பிரபலம் அடைய வேண்டும் வெளி நாட்டில் கால் பந்து விளையாட்டில் பல மாடல்கள் இப்படி சொன்னதை கேள்விப்பட்டுள்ளோம் . இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாட்டின் போது இப்படி சில நிகழ்வுகள் நடந்துள்ளன ஆனால் இந்தியாவில் ஒரு பெண் இப்படி பேசியிருப்பதை வன்மையாக அனைவரும் கண்டிக்க வேண்டும் இன்னும் IPL போட்டிகளில் எத்தனை பேர் ஓடுவேன் என்று சொல்வார்கள் என்று பயமாய் இருக்கிறது .இந்த பெண்ணை என்ன செய்வது நீங்களே சொல்லுங்கள் .
1 comment:
//மிக முக்கியமான terms & conditions கவனித்தீர்களா?? அவர் ஓடுவதற்கு BCCI அனுமதித்தால் ஓடுவேன் என சொல்லி இருக்கிறார். BCCI அனுமதித்தால் என்னவாகிறது.??? எப்படி இருந்தாலும் BCCI அனுமதிக்காது என தெரிந்துதான் இந்த டயலாக்.
Post a Comment