நிறைய பேசுவோம்

Monday, April 2, 2012

உன் பார்வை வீசும் .. தென்றல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மின் கட்டண
உயர்வு ..
எனக்கு .. இல்லை
உன் பார்வை
வீசும் ..
தென்றல்
இருக்கும் வரை ..

1 comment:

பாலா said...

அடப்பாவிகளா இது புதுசா இருக்கே?