இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

அஜித்தின் பில்லா படத்தில் அஜித்க்கு காஸ்ட்யும் சரியில்லை சரி கதையாவது உருபடியானா அதுவும் இல்லை .. அஜித்க்கு இப்பொது நல்ல மாஸ் இருக்கிறது ஏனோ அதை சரிவர பயன்படுத்தவில்லை .ரசிகர்கள்தான் பாவம் இருந்தும் கூட்டம் அலை மோதுகிறது ..எனக்கு பெரிய டவுட் இதற்கு எதற்கு பில்லா -II அப்படினு டைட்டில் பில்லா -I க்கும் பில்லா -II க்கும் என்ன சம்பந்தம் உள்ளது .. தெரிந்தால் சொல்லுங்கள்
3 comments:
actuala, ithuthan first part(billa 2), billa 1 is second part. billa nu oruthan epadi uruvagiranu solirukanga. ithu theriyama neenga padam pathurukinga. verygood
இப்படி பொத்தாம் பொதுவாக சொன்னா எப்படி நண்பா. இது பில்லாவின் கதைதானே அப்புறம் பில்லா முதல்பாகம் மாதிரிதானே இருக்கும். அதுவும் முதல் பாகம் போல இல்லாமல், படம் முழுவதுமே கெட்ட பில்லாதான் அதிகம் வருகிறான். அப்படியானால் அவனைப்பற்றிதானே சொல்ல வேண்டி இருக்கும்?
இப்ப படம் நல்லா ஓட்டுதாமே...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...
பாடல் வரிகள் ரசிக்க : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”
Post a Comment