நிறைய பேசுவோம்

Monday, March 5, 2012

மின்சாரம் . போனால் என்ன வந்தால் என்ன

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

உனக்காக
காத்திருந்தேன் ..
வருவாய்
என்ற நம்பிக்கையில்
கால்கள் ..
வலிக்கவில்லை
வலித்தது
மனதுதான்
நினைவுகளில்
நீ..
இருக்கும் வரை
மின்சாரம் .
போனால் என்ன
வந்தால் என்ன
உன் ..
பார்வையே ..
எனக்கு ..
மின்சாரம் ..


1 comment:

பாலா said...

கரண்ட் கட் கவிதைகளில் எல்லாம் விளையாட தொடங்கி விட்டதே....