கடந்த ஐந்தாண்டுகளில் தங்கம்விலை 160 சதவீதம் உயர்ந்துள்ளதாம் வேறு எந்த பொருளாவது வாங்கி வைத்து வியாபாரம் ஆகாமல் இருந்தால் எத்தனை நஷ்டம் ஆனால் தங்க நகை வியாபாரிகளுக்குவிற்காவிட்டாலும் லாபம் . நம் நாட்டில் தங்கம் வாங்க வேண்டும் என்ற லட்சியம் பெண்களுக்கு உண்டு .திருமணத்தில் எத்தனை பவுன் போட முடியும் என்ற பேச்சில்தான் திருமண படலமே ஆரம்பிக் கிறது செய்கூலி சேதாரம் என்கிறார்கள் நகை செய்யும் போது சேதாரம் ஆக சிதறும் தங்கத்தை நம்மிடம் கொடுக்கலாமே .என்ன கொள்ளை இது இதை ஏன் யாரும் கேட்பதில்லை .சென்னையில் ஒரு விலை மதுரையில் அதைவிட அதிக விலை ஏன் ஒரே மாதிரியான விலை இல்லை . இப்படியே தங்கம் உயர்ந்து கொண்டே போனால் அப்பாவி பொது மக்கள் என்ன செய்வார்கள் ..
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
