நிறைய பேசுவோம்

Showing posts with label கின்னஸ் புத்தகத்தில் என் பெயர். Show all posts
Showing posts with label கின்னஸ் புத்தகத்தில் என் பெயர். Show all posts

Saturday, April 23, 2011

கவிதை : கின்னஸ் சாதனை - பிரபாஷ்கரன்

கின்னஸ் புத்தகத்தில் 
எப்படி வந்தது 
என் பெயர் 
சாலையோரத்தில் 
தொடர்ந்து ..
பல மணி 
நேரம் நின்றதாலா..
அன்பே ..
நீ அறிவாயா 
உன் ..
பார்வை 
தரிசனதிற்குதான் 
என்று ..