நிறைய பேசுவோம்

Tuesday, August 2, 2011

மறந்து போனேன் என்னை ..

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்



Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!



உன்னை ..
நினைத்து ..
நினைத்து .
மறந்து போனேன் 
என்னை ..
என்..
இதயத்தில் 
நீ ..
பின் ..
எப்படி 
உன் இதயத்தில் 
நான் ..
இருப்பேன் 



Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

3 comments:

மாய உலகம் said...

பாழாய் போன காதலை திரும்பவும் ஞாபகபடுத்துகிறது உங்களது கவிதை

நிரூபன் said...

இதயத்தில் அவள் வந்து குடி கொண்டதால், தன்னை மறந்த கவிஞனின் உணர்வலைகள் இங்கே அழககாக வந்திருக்கிறது.

பாலா said...

இதுக்குத்தாங்க நம்மள மாதிரி சிங்கிளா இருக்கணும். எதுவும் மறக்காது.