நிறைய பேசுவோம்

Tuesday, July 26, 2011

அவளிடம் .. தோற்கும் போதெலாம் மகிழ்ச்சி எனக்கு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அவளிடம் ..
தோற்கும் போதெலாம் 
மகிழ்ச்சி எனக்கு 
அவளின் ..
புன்னகை பார்த்து 
கடைசியில் 
என்னை எப்போதும் ..
வெற்றி பெறவிடாமல்
தோற்கடித்து விட்டாள்
காதலில் ..

3 comments:

மாய உலகம் said...

காதலில் தோற்கடித்து விட்டாள்.. காதல் கவிதையில் ஜெயிக்கவைத்து விட்டாள் .. நண்பரின் பதிவுக்கு வாழ்த்துக்கள்

நிரூபன் said...

காதலில் தோல்வியுற்றாலும், காதலியின் புன்னகையில் வென்று கவிஞனாகிய கவிஞனின் உள்ளத்து உணர்வுகள் இங்கே அழகிய கவிதையாக வந்துள்ளது.

பாலா said...

காதல் ரசம். அருமை