பிரபாஷ்கரன்
நிறைய பேசுவோம்
நிறைய பேசுவோம்
Saturday, May 5, 2018
அன்னையர் தினத்தில்
“
அன்னையர் தினத்தில் தனக்கு ஸ்வீட் கொடுக்காமல் ஆயாவிற்கு மகிழ்ச்சியுடன் கொடுத்த தன் மகளை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் ரேவதி
..”
விவசாயி
“விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசியல்வாதி கலந்து கொண்ட வேளையில் அவரின் மனைவியும் நடிகையும் ஆன அவள் அந்நிய குளிர்பாண பெருமைகளை விளக்கி விளம்பரம் நடித்தாள்..”
Newer Posts
Older Posts
Home
View mobile version
Subscribe to:
Posts (Atom)