அரசு கேபிள் இப்போது நன்கு தெரிகிறது .சன் டி.வி மட்டும் தெரிய வில்லை மக்கள் அனைவரும் விஜய் டி.வி விரும்பி பார்க்க ஆரம்பித்துள்ளனர் .இது சன் டி.விக்குதானே நஷ்டம் .மேலும் அதிக மக்கள் பார்க்காமல் அந்த சேனலுக்கு எப்படி விளம்பரங்கள் கிடைக்கும் .இதையெலாம் அவர்கள் யோசிக்க மாட்டார்களா .அரசியல் பார்க்காமல் சன் டி.வி யை அரசு கேபிளில் இணைப் பதுதான் அவர்களுக்கு லாபம் .ஒரு வேலை டிஷ் விற்பனை ஆகும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் .இணைத்தால் நம் மக்களும் சந்தோஷ படுவார்கள் .. பாப்போம் நாம் சொல்வதை சொல்வோம் . அப்புறம் அவர்கள் பாடு .
நிறைய பேசுவோம்
Sunday, October 2, 2011
சன் டி.வி யை அரசு கேபிளில் இணைப் பதுதான் அவர்களுக்கு லாபம்
லேபிள்கள்:
சன் டி.வி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது .வெற்றி பெற்றவரை அறிவிக்கும் போது பெற்ற வாக்குகள் அறிவிக்க படவில்லை
கண்டிப்பாக இதில் எதோ நடந்திருக்கு சாய் சரணுக்கு மதுரையில் பல இடங்களில் பேனர் வாக்களிக்கும்படி இவர்கள் என்ன அரசியல் வாதிகளா இப்படி ஒட்டு கேட்பதற்கு இது மாதிரி எத்தனை இடங்களில் வைத்தார்களோ .. இது மாதிரி விளம்பரம் செய்து நடத்தும் போட்டிகளை தயவு செய்து நிறுத்துங்கள்
அடுத்த உச்ச கட்டம் முடிவு அறிவித்த பிறகும் நிகழ்ச்சி தொடர்கிறது அதில் ஒவோருவர் பெற்ற வாக்குகள் சொல்லினர் . இசை அமைப்பாளர்கள் சத்ய பிரகாஷ் தான் சரியாக பாடினார் அவருக்குதான் நாங்கள் அதிக மதிப்பெண் கொடுத்தோம் . மக்கள் தான் சாய் சரணுக்கு வாக்களித்தனர் என்று சாய் சரனை வைத்து கொண்டு சொல்கின்றனர் இது வெற்றி பெற்றவரை அவமானபடுத்தியது போல் உள்ளது . இவர்கள் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக எதையாவது செய்வது என்று வழக்கத்தை கொண்டுள்ளனர் தயவு செய்து இதை மாற்றுங்கள் வெளிபடையாக நிகழ்ச்சியை நடத்துங்கள்
லேபிள்கள்:
சூப்பர் சிங்கர்
Saturday, October 1, 2011
அரசியல் கட்சிகள் நாடக மேடையாக்கி நடித்து காட்டுகின்றனர்
உள்ளாட்சி .. ஊராட்சி ..
நாங்கள்தான் நல்லவர்
எங்களுக்கு ..
ஓட் டளியுங்கள்
உங்களுக்கு ..
நாங்கள் ..
சேவை
செய்வோம் ..
சட்டமன்றம்
பாராளுமன்றம்
நாங்கள் ..
கூட்டாக நல்லவர்கள்
மக்கள்..
நலன் கருதி
கூட்டணி ..
அமைப்போம்
மக்கள்
நலன் கருதி
தனித்து நிற்போம்
ஆம் ..
மக்கள் ஏமாளிகள்
இன்று நடந்ததை
அன்றே மறந்து
விடுவார்கள் ..
இல்லை ..
இந்த ..
தேர்தலில்
அரசியல் கட்சிகள்
நாடக மேடையாக்கி
நடித்து காட்டுகின்றனர்
ஆனால்..
மக்கள் ரசிகர்கள்
அல்ல ..
நீதிபதிகள்
மறந்து ..விடாதிர்கள்
அரசியல் வாதிகளே
லேபிள்கள்:
உள்ளாட்சி .. ஊராட்சி ..
Sunday, September 25, 2011
எல்லாம் கவிதை..
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
உன் ..
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
உன் ..பெயரை உச்சரித்தேன்
கவிதை ..
என்றனர்
உன்
பெயரை எழுதினேன்
கவிதை ..
என்றனர்
உன் ..
புகைபடத்தை
பார்த்தவுடன்
கவிதை ..
என்றனர்
லேபிள்கள்:
எல்லாம் கவிதை..
Sunday, September 18, 2011
Sunday, September 11, 2011
மனைவியும் காதலிதான்
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
தோல்வியின்றி
வெற்றியில்லை
தோற்று போகிறவன்தான்
மீண்டும் ..
மீண்டு வந்து
வெற்றி பெறுகிறான்
காதலில் தோற்றால்
மட்டும் ..
காதலனே ..
உன் ..
காதலி
உன்னை ஏமாற்றியதால்
நீ ..
வெற்றி பெற்றுள்ளாய்
இன்னொரு ஆண்மகன்
அவளிடம் ..
தோற்கபோகிறான்..
உனக்கு ..
தோல்வி அல்ல
அவனை நினைத்து
மட்டும்
கொஞ்சம்
கவலை ..படு
நீ..
நிமிர்ந்து நில்
உனக்காக
நல்ல மனைவி
காதலியாக
காத்திருக்கிறாள்
லேபிள்கள்:
காதலிக்கலாமா,
மனைவி
Wednesday, August 31, 2011
நீ .. என் செல்லம் புஜ்ஜூ ..
உன்னையா..
எப்படி முடியும் ..
நீ ..
என் செல்லம்
புஜ்ஜூ ..
என்றாள்..
இன்று ..
மறந்து போவதுதானே
வாழ்க்கை என்கிறாள்
தெரியவில்லை ..
நினைவுகளுக்கு
என்றும் ..
தொலைந்து ..
போகாத
நினைவுகள் ..
உன்னால்
மறக்கதானே
முடியும் ..
எதையும் ..
திருப்பி தரமுடியாதே
முடிந்தால்
கொடு ..
அப்படியே ..
நான் கொடுத்த
சந்தோசத்தையும்
அந்த.
....
லேபிள்கள்:
செல்லம்
Subscribe to:
Posts (Atom)




