இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
உள்ளாட்சி .. ஊராட்சி ..
நாங்கள்தான் நல்லவர்
எங்களுக்கு ..
ஓட் டளியுங்கள்
உங்களுக்கு ..
நாங்கள் ..
சேவை
செய்வோம் ..
சட்டமன்றம்
பாராளுமன்றம்
நாங்கள் ..
கூட்டாக நல்லவர்கள்
மக்கள்..
நலன் கருதி
கூட்டணி ..
அமைப்போம்
மக்கள்
நலன் கருதி
தனித்து நிற்போம்
ஆம் ..
மக்கள் ஏமாளிகள்
இன்று நடந்ததை
அன்றே மறந்து
விடுவார்கள் ..
இல்லை ..
இந்த ..
தேர்தலில்
அரசியல் கட்சிகள்
நாடக மேடையாக்கி
நடித்து காட்டுகின்றனர்
ஆனால்..
மக்கள் ரசிகர்கள்
அல்ல ..
நீதிபதிகள்
மறந்து ..விடாதிர்கள்
அரசியல் வாதிகளே
1 comment:
இனிய இரவு வணக்கம் பாஸ்,
நலமா?
அரசியல்வாதிகளுக்கு இப்போது பாடம் கற்பிக்கும் நிலையில் மக்கள் உள்ளார்கள் என்பதனை அழுத்தமாகச் சொல்லி நிற்கிறது இக் கவிதை.
Post a Comment